textbook is wrong

img

பாடப் புத்தகம் சொல்வது தவறா? - அ. குமரேசன்

“கோ” என்றால் கடவுள், “இல்” என்றால் இல்லம், “கோவில்” என்றால் கடவுள் உறையும் இல்லம். –இப்படித்தான் இன்று வரையில் பாடப்புத்தகங்கள் சொல்லி வருகின்றன.